எதற்கெல்லாம் ஷேர் மார்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்?
எதற்கெல்லாம் விலை ஏறும்?
(*) அரசின் சுலபமான Capital goods இறக்குமதிக் கொள்கை
(*) நிறுவனங்களுக்கு லாபமளிக்கும் அரசின் ஏற்றுமதிக் கொள்கை
(*) குறைக்கப்படும் வருமான வரி, கலால் வா¢ மற்றும் விற்பனை வரி விகிதங்கள்
(*) அமைதியான அண்டை மற்றும் வெளிநாடுகள்
(*) உலக அளவில் இறங்கும் கச்சா எண்ணெய் விலை
No comments:
Post a Comment