Thursday, 18 May 2017

புல்லி கன்வெர்டிபிள் டிபென்ச்சர்ஸ் - Fully Convertible Debentures


புல்லி கன்வெர்டிபிள் டிபென்ச்சர்ஸ் - Fully Convertible Debentures


டிபென்ச்சரில் கொடுக்கப்பட்ட மொத்தக் கடன் தொகையும், குறிப்பிட்ட ஆண்டில் பங்குகளாக மாறிவிடும்.

பார்ஷியலி கன்வெர்டிபிள் டிபென்ச்சர்ஸ் - Partially Convertible Debentures
வெளியிடப்பட்ட கடன் பத்திரங்களில் ஒரு பகுதி மட்டும் பங்குகளாக மாற்றப்படும்.

நன்றி சோம. வள்ளியப்பன்

No comments:

Post a Comment