எதற்கெல்லாம் ஷேர் மார்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்?
எதற்கெல்லாம் விலை ஏறும்?
* ஏதாவது பெரிய பணம் வர வேண்டிய வழக்குகளில் நிறுவனம் வெற்றி பெற்றால்.
* நிறுவனம் ஏதாவது நல்ல லாபகரமான உரிமம் பெற்றால். நிறுவனம் ஏதாவது தனி 'பேடண்ட்' பெற்றால்.
* அதே தொழிலில் உள்ள வேறு
நிறுவனங்கள் நன்கு செயலாற்றினால். (Sympathyயில் இதுவும் நன்றாகத்தான் லாபமீட்டும் என்ற பொது நம்பிக்கையில்).
* நிறுவனத்தில் நடந்து கொண்டிருந்த வேலைநிறுத்தம் முதலியவை நிறுத்தப்பட்டால்.
No comments:
Post a Comment