ரிட்டன் (Return)
பப்ளிக் இஷ்யூக்களில் மற்றும் IPO-க்களில் உதாரணத்துக்கு '30' பங்குகள் வேண்டும்' என்று விண்ணப்பிக்கிறோம்.
சமயத்தில் முழுவதும் கிடைக்கும். வேறு சமயங்களில் கேட்டது முழுவதும் கிடைக்காது.
அது போன்ற சமயங்களில் நாம் விண்ணப்பத்துடன் அனுப்பிய பணம் நமக்குத் திரும்ப வரும்.
அதற்குப் பெயர் 'ரிட்டன்'.
No comments:
Post a Comment