Tuesday, 2 May 2017

எதற்கெல்லாம் ஷேர் மார்க்கெட் முக்கியத்துவம் கொடுக்கும் எதற்கெல்லாம் விலை ஏறும்


எதற்கெல்லாம் ஷேர் மார்க்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்?
எதற்கெல்லாம் விலை ஏறும் ?



மெர்ஜர்:

வேறு ஒரு நல்ல நிறுவனத்துடன் இந்த நிறுவனத்தை இணைப்பதாகச் செய்தி வருதல்.


பங்குகளைப் பிரித்தல்:

10 ரூபாய் முகப்பு விலையுள்ள பங்கினை,ரூபாய் 5 அல்லது 2 அல்லது 1 ஆக்குவது.சமீபத்தில் டைட்டான் இண்டஸ்ட்ரீஸ் 10 ரூபாய் பங்கு 1 ரூபாய் பங்கானது.ஹெசுடிஎ·ப்சி பேங்க்,ரெயின் கமாடிட்டீஸ்,ஹிந்துஸ்தான் சிங்க் போன்ற பங்குகளும் இப்படிப் பத்து ரூபாய் பங்குகளிலிருந்து இரண்டு ரூபாய் பங்குகளாக ஆயின.

No comments:

Post a Comment