Monday, 8 May 2017

பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டு வசதி திட்டம்


பிரதமர் நரேந்திர மோடியின் 
வீட்டு வசதி திட்டம்


பிரதமர் நரேந்திர மோடி வீட்டு வசதி திட்டம் கொண்டுவருவதால், ரியல் எஸ்டேட், கட்டுமான துறைகள், சிமெண்ட் துறைகள் போன்ற துறைகளின் தேவை அதிகமாக இருக்கும். 

அந்த துறைகளின் லாபம் அதிகரிக்கும். எனவே முதலீட்டாளர்கள் இந்த துறைகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம்.


No comments:

Post a Comment